மணிப்பூர்: துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி - தொடரும் பதற்றம்
தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
14 Nov 2024 6:34 AM ISTதிரிபுராவில் இடதுசாரி கட்சிகள் பந்த்... பெரிய அளவில் ஆதரவு இல்லை
திரிபுரா முழுவதும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகின்றன.
14 July 2024 3:23 PM ISTகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாமில் இன்று முழு அடைப்பு
16 எதிர்க்கட்சிகள் இணைந்த ஐக்கிய எதிர்க்கட்சி மன்றம் அசாம் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு (பந்த்) நடத்த அழைப்பு விடுத்து உள்ளது.
12 March 2024 3:35 AM ISTமணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்: முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் குக்கி பயங்கரவாதிகளால் தன்னார்வலர் மனோரஞ்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
20 Jan 2024 3:50 PM ISTமணிப்பூரின் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு - இயல்பு வாழ்க்கை முடங்கியது
7 பேர் கைதை கண்டித்து மணிப்பூரின் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
3 Oct 2023 1:56 AM ISTமுழு அடைப்பு போராட்டம் நிறைவு:ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு மாலையில் பஸ்கள் இயங்கின
ஓசூர்:கர்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு...
30 Sept 2023 12:30 AM ISTமுழு அடைப்பு எதிரொலி 44 விமானங்களின் சேவை ரத்து
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி பெங்களூருவில் 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
30 Sept 2023 12:15 AM ISTகாவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்..!
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
29 Sept 2023 7:37 AM ISTமுழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடத்த வேண்டும்
மைசூருவில் முழுஅடைப்பு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
29 Sept 2023 12:15 AM ISTதமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு அன்னிகேரி, அல்னாவரில் இன்று முழு அடைப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து அன்னிகேரி, அல்னாவரில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
25 Sept 2023 12:00 AM ISTஆந்திராவில் முழு அடைப்பு: வெறிச்சோடிய பள்ளிப்பட்டு பஸ் நிலையம்
பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் ஆந்திர பஸ்கள் நிற்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
12 Sept 2023 4:05 PM ISTமுழு அடைப்பு எதிரொலி: பெங்களூருவில் கேப், ஆட்டோ, தனியார் பஸ்கள் ஓடவில்லை; மக்கள் பாதிப்பு
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் முழு அடைப்பையொட்டி கேப், ஆட்டோ, தனியார் பஸ்கள் ஓடாத சூழலில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
11 Sept 2023 1:00 PM IST